பொங்கல் – தமிழர் திருநாள் – பகலவன் வழிபாடு

பண்டிகைகளை தமிழால் வழிபடுவோம். பொங்கல் – தமிழர் திருநாள்- பகலவன் வழிபாடு நூலின் விலை ரூ.30 எதற்காக பொங்கல் திருவிழா? அதிலும் இது தமிழர் திருநாள் என்று கூறப்படுகிறது. இங்கே தமிழ்நாட்டில் இது வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது போல வட நாட்டில் கொண்டாடப்பெறுவதில்லை என்பது கண்கூடு. அப்படியானால் இது தமிழர்களுக்கே உரிய திருவிழா என்பது நன்றாகத் தெளிவாகிறது. தமிழர்கள் எதையுமே ஆழ சிந்தித்து...

மேலும் »

26-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் திருவிழா

26-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் திருவிழா(Download Pdf)

மேலும் »

மார்கழி பாராயண தொகுப்பு நூல்

மார்கழி பாராயண தொகுப்பு நூல்(download pdf)

மேலும் »

திருவண்ணாமலை கார்த்திகைத்தீப வெண்பா

திருவண்ணாமலை கார்த்திகைத்தீப வெண்பா(download pdf)

மேலும் »

முருகன் திருவுருவ விளக்கம்

முருகனின் திருவுருவ விளக்கம்  (download pdf)    

மேலும் »

தீபாவளி உள்ளுறை

தீபாவளி vazhipadu

தமிழர்தம் பழம்பெரும் பண்டிகைகள்                                     பண்டிகை என்ற சொல்லைப் பண்டு+கை என பிரிக்கலாம். அதாவது பண்டைய கொள்கை, வழக்கு என்று பொருள். பண்டு தொட்டு வருகின்ற இறைவழிபாடு என தொடர்ந்து வருகின்றது. ஒவ்வொரு பண்டிகையும், ஒவ்வொரு காரணம் பற்றி ஒவ்வொரு தெய்வ மூர்த்தங்கள் (அதி தேவதைகள்) வழிபடப்படுகின்றன. நடைமுறையில் அவை கொண்டாடப்படுகின்றன. ஆனால் அவை கால மாற்றத்தால், அயல் இன அரசர்களால் கொள்கையளவில்...

மேலும் »

வீசுகால் கோலம் – சிவத்திரு. திருச்சுடர்நம்பி அவர்களின் கண்டருளல் வருணனை

திருப்பரங்குன்றக் கோயிலின் தூணில்

  எற்றுக்கு விரைந்தீர்??!!! நல்லதொரு மாலை நேரத்தில், வானம் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை கண்குளிரக் கண்டு வணங்க வரும் முருகனடியார்களை பன்னீர் தெளித்து வரவேற்பது போல நீர் தெளித்து மண்ணையும் மனதையும் குளிர வைத்துக் கொண்டிருந்தது. தமிழின் மணமும் அதன் குணமும் கொண்டு என்றும் இளமையாய் இருக்கும் அந்த மலை கிழவோனாகிய முருகப்பெருமானை நாளும் வணங்கி தமிழால் வழிபட்டு, எல்லோரையும் வழிபட நெறிவகுத்து, நனிசொட்ட...

மேலும் »

நவராத்திரியில் பொம்மைகளை அடுக்குவதில் பொருள் உண்டா? பொழுது போக்கா?

  நவராத்திரி வழிபாடு (download pdf)   [pdf-embedder url=”http://dheivamurasu.org/wp-content/uploads/2016/09/Navarathiri.pdf”]   நவராத்திரி வழிபாடு (download pdf)

மேலும் »

தமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி

விநாயகர் சதுர்த்தி வழிபாடு (download pdf) [pdf-embedder url=”http://dheivamurasu.org/wp-content/uploads/2016/09/vinayagar-vazhipaadu.pdf”]   விநாயகர் சதுர்த்தி வழிபாடு (download pdf)

மேலும் »

ஆறாம் குழாம் தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு – துவக்க விழா – 16 ஜூலை 2016

மாணவர்களுக்கு வணக்கம்! செந்தமிழில் மந்திரங்களா? வண்டமிழில் சடங்குகளா? என்று வினவியவர்கள் வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஆறாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது. வகுப்பு...

மேலும் »

Recent posts