சைவக் கேள்விச் சிற்றம்பலம்

சிற்றம்பல அன்பர்: ஐயா! நாங்கள் சில மாதங்கள் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து விட்டோம். அதனால் கேள்விச் சிற்றம்பலத்தில் இடைவேளை நீண்டு விட்டது. நல்ல வேளை! இறைவன் திருவருளால் மீண்டும் சிற்றம்பலம் இன்று கூடி இருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் மாயாவாதம் எனப்படும் சங்கர வேதாந்தத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினோம். பின்னர் சில மாதங்கள் மாயாவாதத்தின் மயக்கமோ என்னவோ சில மாதங்கள் சிற்றம்பலம் மயங்கிக்...

மேலும் »

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில்

  - தொடர்ச்சி முருகப் பெருமான்: அப்பா! தவிர்க்க முடியாதபடி இடைவேளை நீண்டுவிட்டது இல்லையா! சிவபெருமான்: ஆம், மகனே! இருபெரும் அடியார்கள்; ஒருவர்க்கொருவர் தொடர்பில்லாமல் இருந்தார்கள்; அவர்களைத் தொடர்புபடுத்தச் சென்று வந்தேன்; அதனால் இடைவேளை அமைந்து, அது நீண்டும் விட்டது. சரி, வட உபநிடதங்கள் மற்றும் வேத வேள்விகள் எல்லாம் எம்மை மறைப்பவை; அதில் யாம் உறைந்திருந்தாலும், யாம் அதில் மறைந்திருக்கின்றோம்; உண்மையில்...

மேலும் »

அருணகிரி நாதர் (பகுதி 2)

- தொடர்ச்சி அருணகிரி நாதர்     அருணகிரி நாதரின் வரலாறு பற்றி சரிவரத் தகவல்கள் பதிவாகவில்லை என்று தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், ‘அருணகிரி நாதர் வரலாறும் ஆராய்ச்சியும்’ என்ற தமது நூலில் ஏக்கத்துடன் எடுத்துரைத்ததைப் பார்த்தோம். ஆனால் சேதுபதி அரசர் நடத்திய நான்காம் தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராய் வீற்றிருந்த மூதறிஞர் ராவ்சாகிப் மு.இராகவையங்கார் அவர்கள் அரிதில் முயன்று சில...

மேலும் »

அற்ற குளத்தில் . . .

           அறத்தமிழ் வேதம் – மூதுரை        – தொடர்ச்சி அருந்தமிழ்ச் செல்வங்களே! இன்று நாம் பார்க்க இருக்கிற பாடல் 17-ஆவது பாடல். பாடலைக் கேளுங்கள்! அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. செல்வங்களே! இந்தப் பாடல் மிகமிக முக்கியமான பண்பாட்டைப் பதிய வைக்கிற பாடல்....

மேலும் »

மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்

மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்     ‘மார்க்கண்டேய கட்ஜீவைத் தெரியுமா?’ என்று கேட்டுக் கொண்டே நம் பவனிப் புலவர் உள்ளே வந்தார். ‘மார்க்கண்டேயரை நன்றாகத் தெரியும். எமனையே ஏப்பம் விட்டவராயிற்றே!’ என்றேன். ‘மார்க்கண்டேயர் இல்லை ஐயா! அவரை எனக்கும் தெரியும். என் ஆயுளைப் பற்றி சோதிடர்கள் சிலவற்றைக் கூறி இருக்கிறார்கள். அது பற்றி வாய்ப்பு வந்தால் மார்க்கண்டேயரைச் சந்தித்துக் கலந்தாலோசனை செய்து சில...

மேலும் »

தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு

திரு.இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயமும்  & தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு நான்காம் குழாம் (IV Batch) தொடக்க விழா நாள்: 24-05-2014 காரிக்கிழமை (சனி) காலை 9.00 மணி இடம்: எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகம், 100 அடி சாலை, போக்குவரவு குறிகாட்டி அருகில், வடபழனி, சென்னை – 600026. செந்தமிழ்ச் செல்வப் பெருந்தகையீர்! வணக்கம். வராது...

மேலும் »

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) பட்டயப் படிப்பு

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓராண்டுப் பட்டயப் படிப்பு சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தில் சமயக் கல்விப்பிரிவின் கீழ் துவக்கப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் மூன்றாண்டுகள் நிறைவுற்றன. 2011 ஆம் ஆண்டில் 78 மாணவர்களும் 2012 ஆண்டில்115 மாணவர்களும் 2013 ஆண்டில் 60 மாணவர்களும்  சேர்ந்து தீக்கையும் பயிற்சியும் பெற்றார்கள். இந்தக் கல்வி ஆண்டிற்கான(2014) வகுப்புகள் மே...

மேலும் »

நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்

நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்                       ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் (21-01-2014) புரட்டிக் கொண்டே வந்தேன். என்னையா புரட்கிறாய் என்று அந்த நாளிதழ்க்கு என் மேல் கோபம் வந்து விட்டது போலும்! அதிலிருந்த ஒரு செய்தி என்னைப் புரட்டிப் போட்டு விட்டது. தலைப்பு இது தான்: ‘அமைச்சர் வருமுன் குடமுழுக்கு; சிவாச்சாரியார் பணியிடை நீக்கம்!’ செய்தி இது தான்: “புதுக்கோட்டை...

மேலும் »

அடக்கம் உடையார் – மூதுரை – இளம்பூரணன்

குழந்தைகளே! இன்று நாம் பார்க்கும் மூதுரைப் பாடல் இதோ! அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. இந்தப் பாடலில் கூறப்படும் செய்தி நம் வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது. அதாவது அறிவும் ஆற்றலும் உடைய பெரியவர்கள் எப்போதும் அடக்கமாய் இருப்பார்கள்; ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். அரைகுறை அறிவும்...

மேலும் »

சைவக் கேள்விச் சிற்றம்பலம் – செந்தமிழ் வேள்விச் சதுரர்

சிற்றம்பல அன்பர்: ஐயா! இடையிலே தாங்கள் வெளியூர் சென்றுவிட்டீர்கள்! எனவே சிற்றம்பலம் வெற்றம்பலமாக இங்கே வெறிச்சோடி இருந்தது. இப்போது தாங்கள் வந்தவுடன் சிற்றம்பலம் களை கட்டி விட்டது. நாங்களும் சில சமயத் தத்துவங்களை நாங்களாகவே படித்து நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். எனவே இப்போது கேள்விக் கணைகளோடு காத்திருக்கிறோம். வழக்கம் போல் அன்பர்களுக்குப் பதிலியாக நானே கேள்விகளை முன் வைக்கிறேன். அறிவாகரர்: சுவையான உணவு...

மேலும் »