You are here
Home > பவனிப் புலவன்

வள்ளிமலை படிவிழா – பவனிப்புலவன்

தமிழர் திருநாள் ஆசி பெறும் 3ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா -  பவனிப்புலவன்          2014 சனவரி முதல் தேதி. மாலை 4 மணியளவில் அலைபேசி சிணுங்கியது. சைதாப்பேட்டை மின்தொடர் நிலையத்தில் என்னைக் காத்திருக்கும் படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் ச.மு.தி. என்பவர். யார் அவர்? தமிழ்நெறி பற்றிய உணர்வுகள் சமுத்திரம் போல் அவர் நெஞ்சத்தில் பொங்கிக் கொண்டிருக்கும். அதனால் தானோ என்னவோ அவருடைய பெயரின் முதலெழுத்துக்கள் இயற்கையாக அப்படி அமைந்திருக்கின்றன. அவர் தான் சென்னைப்

பதிப்பாசிரியர் வீட்டில் பதினோராந் திருமுறை முற்றோதல்

பதிப்பாசிரியர் வீட்டில் பதினோராந் திருமுறை முற்றோதல்                                                   - பவனிப்புலவன் “உமாபதி ஐயா! எங்கே கிளம்பிட்டீங்க!” நான் திரும்பிப் பார்த்த போது நன்கு பழக்கமான ஒரு திருமுறை அன்பர் நின்றிருந்தார். போகும் போதே எங்க கிளம்பிட்டீங்க என்று ஒரு கேள்வியா? உருப்பட்டா மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டேன். வீட்டிற்குள் திரும்பி ஒரு டம்ளரில் தண்ணீர் குடித்து விட்டு வரலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த அன்பர் கேட்டார்: ‘ஐயா! ஒரு சோடா குடிக்கலாமா?

Top