You are here
Home > சிந்தனைப் பட்டறை

பழனி மலைக்கோயில் ஆகம விதிப்படி கட்டப்பட்டதா ?

  சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களுக்கு 1) பழனி மலைக்கோயில் ஆகம விதிப்படி கட்டப்பட்டதா? ஆம் என்றால் என்ன ஆகமம் 2) பழைய வரலாறுகள் பழனி குறித்து எங்கு கிடைக்கும்? 3) History Professors உதவி செய்யவார்களா?              தாங்கள் அடியேனிடம் கருத்து பெறக்கேட்டவை மேலன. இவற்றை வாட்ஸ் ஆப்பில் வரப்பெற்றேன்.             கேள்விகளின் உள்ளுறைகளை அவற்றின் இயைபு வரன்முறைப்படி இறுதியதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.  

திருப்பதி அருள்மிகு பாலாஜி தொன்மமும் புதிர்களும்

  பெறுநர் மாண்பமை திரு. V.V.சுவாமிநாதன் அவர்கள், மேனாள் அறநிலையத்துறை அமைச்சர், 3, 2வது தெரு, ராமகிருஷ்னாபுரம், ஆதம்பாக்கம், சென்னை -600088 பெருமதிப்பிற்குரிய பெரியீர்! வணக்கம். தங்களின் 21-2-2024 ஆம் நாளிட்ட கடிதமும் உடன் “திருப்பதி அருள்மிகு பாலாஜி தொன்மமும் புதிர்களும்” என்ற நூலும் கிடைத்து அதன் தொடர்பான தங்கள் அன்பு வேண்டுகோளையும் அறிந்தேன். சொல்லப்பட்ட நூலினை முழுமையாகப் படித்தேன். அதன் பின்னணியில் தாங்கள் வேண்டியபடி  எனது கருத்தை தங்களுடன் அடியிற்கண்டவாறு பகிர்ந்து கொள்கிறேன். அடியேன் முதலில் நூல் முழுமைக்கும் ஆய்வுக்கருத்துக்களை

ஐயன் காண்! குமரன் காண்! ஆதியான் காண்!

உ முருகா சிந்தனைப் பட்டறை - செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்      காற்றில் மிதந்து ககனத்தில் உலா வந்து ஈற்றில் நம் கையில் வந்து விழுந்தது ஓர் ஓலை. பிரித்துப் பார்த்தால் அது மலேசியாவில் இருந்து வந்த ஓர் இதழின் ஒரு பக்கம். இதழின் பெயர் ‘ஓசையின் ஆன்மிகம்’. ‘ஐயம் தெளிக’ 167 / 12-8-2014 என்ற தலைப்பில் சிவத்தமிழ்ச் செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள், க.சிவபாலன் / கிள்ளான் என்ற அன்பரின்

Top