Events Search and Views Navigation
January 2019
February 2019
சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 1-ஆம் அமர்வு
முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 முதல் 7.30 வரை குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் திருக்கோயிலில்” மாதந்தோறும் ஞானவேள்வி” என்ற தலைப்பில் பூசம் நட்சத்திர வழிபாடு நடைபெறும். ” செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனாரின் சிறப்பு சொற்பொழிவாக “தடுத்தாட்கொண்ட புராணம்”(புதிய பகுதி) சிறப்பு சொற்பொழிவும் முன்னதாக சிவத்திரு கந்தசாமி ஓதுவாரின் திருமுறை இசை. போற்றி வழிபாடும் நடைபெறும்.தாங்கள் தங்கள் குடும்பத்தாருடன் வருகை தந்து கருத்துக்கும் செவிக்கும் இனிய சிவமாம் பேரின்பத்தில் மூழ்கித் திளைத்திட வேண்டுகிறோம்..
March 2019
சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 2-ஆம் அமர்வு
மு.பெ. சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு பேரன்புடையீர் வணக்கம். “சேக்கிழார் ஞானவேள்வி” நாள்: 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை. மாலை 3.30 முதல் 7.30 வரை. போற்றி வழிபாடு, திருமுறை இசை: சிவத்திரு கந்தசாமி ஓதுவார் சிறப்பு சொற்பொழிவு: செந்தமிழ் வேள்விச் சதுரர், முது முனைவர்; மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்கள். அனைவரும் வருக.! அருள் நலம் பெருக.!
April 2019
May 2019
சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 3-ஆம் அமர்வு
மு.பெ. சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு பேரன்புடையீர்,. வணக்கம்!!! நாளது 10-05-2019 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 3.30 முதல் 7.30 வரை , குன்றத்தூர் தெய்வச்சேக்கிழார் திருக் கோயிலில் “மாதந்தோறும் ஞானவேள்வி” என்ற தலைப்பில், திருமுறை இசை, போற்றி வழிபாடு, செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும். அன்பர்கள், சிவநேயச் செல்வர்கள் அனைவரும் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
திருமுறை முற்றோதல்
தெய்வத்திரு. க.பாலசுந்தரம் அவர்களின் நினைவு நாள் வழிபாடு, செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் சொற்பொழிவு, திருமுறை தொடர் முற்றோதல் நடைபெறும். இடம்: 9/1 மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032.