BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:http://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20260709T080000
DTEND;TZID=UTC+0:20260712T170000
DTSTAMP:20260718T161413
CREATED:20260702T102654Z
LAST-MODIFIED:20260707T104401Z
UID:7177-1783584000-1783875600@dheivamurasu.org
SUMMARY:அருள்மிகு குழந்தை வேலன் செவ்வை செய் செந்திருக்கோயில் மற்றும் வலம்புரி விநாயகர் திருக்கோயில் நன்னீராட்டு விழா
DESCRIPTION: \n   \n\nhttps://dheivamurasu.org/wp-content/uploads/2026/07/kuzhanthai-velan-temple-coimbatore.mp4\n
URL:http://dheivamurasu.org/event/kuzhanthai-velan-valampuri-vinayagar-temple-consecration/
ATTACH;FMTTYPE=image/png:http://dheivamurasu.org/wp-content/uploads/2026/07/02-03.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20260715T100000
DTEND;TZID=UTC+0:20260715T150000
DTSTAMP:20260718T161413
CREATED:20260716T093405Z
LAST-MODIFIED:20260716T093444Z
UID:7200-1784109600-1784127600@dheivamurasu.org
SUMMARY:சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 15-07-2026
DESCRIPTION:செல்வமலி *குன்றத்தூர் சேக்கிழார் அடி போற்றி ! \nமாதந்தோறும் ஞான வேள்வி . \nஇடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்’ குன்றத்தூர் \nநாள் : 15-07-2026\, புதன்கிழமை. \nநேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை. \nநிகழ்ச்சி நிரல் :\nபெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம்\, போற்றி வழிபாடு\, திருமுறை இன்னிசை\, சிறப்புச் சொற்பொழிவு(1)\,அன்னம் பாலிப்பு\, சிறப்புச் சொற்பொழிவு. (2). \nதிருமுறை இன்னிசை:\nபண்ணிசை வாணி திருமதி வள்ளி உமாபதி குழுவினருடன் . \nசிறப்புச் சொற்பொழிவு:\nசெந்தமிழ் வேள்விச் சதுரர்\, ஆகம அறிஞர்\, முதுமுனைவர்\, சிவத்திரு மு பெ சத்தியவேல் முருகனார் . \nதலைப்பு :\nதிருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர் நிகழ்ச்சி.\n(நேரிடை நிகழ்ச்சி) \nபிற்பகல் 1.30 மணி முதல்\nசிறப்புச் சொற்பொழிவு (2)\nதிருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்தப் பேராசிரியர் சிவத்திரு பி. திருச்சிற்றம்பலம் .\nதலைப்பு :\nதிருமூலர் நாயனார். \n3.00 மணிக்கு தேனீர் வழங்குதல்\, வாழ்த்து\, விழா நிறைவு. \nநிகழ்ச்சி உபயம்:\nசிவத்திரு N. R. முரளிதரன் \, அரும்பாக்கம். \nஅமைப்பு :\nசேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக \,சிவ.தணிகைமணி🙏💕\n9884234188 \nஅனைவரும் வருக !\nஅருள் நலம் பெறுக \n  \n\n  \n\n  \n
URL:http://dheivamurasu.org/event/sekkizhar-guru-poosai-gnana-velvi-15-07-2026/
ATTACH;FMTTYPE=image/jpeg:http://dheivamurasu.org/wp-content/uploads/2022/10/kundrathur-sekkizhar-koil-poosam-sathiyavel-muruganar-speech.jpeg
END:VEVENT
END:VCALENDAR