You are here
Home > செய்திகள் (Page 11)

தீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)

தீபாவளி vazhipadu

தீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5) ரூ 30 தமிழர்தம் பழம்பெரும் பண்டிகைகள் தீபாவளி உள்ளுறை - கொண்டாட்டமா ? வழிபாடா ?   தமிழர்தம் பழம்பெரும் பண்டிகைகள் - தீபாவளி உள்ளுறை    

குற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு

இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு முதல் எதிரி ஆண்டவன் தான். இதையே இந்நூலில் ஆசிரியர் “அறிவோடு அர்ச்சித்தல்” என்பது “அறிவு” என்பதை உடம்பொடு புணர்த்தல் என்ற இலக்கணப் படி மிக அழகாக எமுதியுள்ளார். இவ்வளவு சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன் பொருள் என்ன?

தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா

தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு ஆறாம் குழாம் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஏழாம் குழாம் மாணவர்களுக்கு நன்றி நவிலல் விழா மற்றும் எட்டாம் குழாம் தொடக்கவிழா   படங்கள்:    தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா அழைப்பிதழ்

தமிழ் அர்ச்சகர் படிப்பு மாணவர் சேர்க்கை – Tamizh Archakar Training

SRM பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு  11 ஆம் குழாம் (2022-23) இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நிறைவுற்றது.      வணக்கம்! பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு! இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா? நமது கோயில்களில் நற்றமிழ் வழிபாடு நடைபெற வேண்டுமா? தமிழக அரசு இந்து அறநிலையத்துறை உயர் நிலை ஆலோசனைக்குழு (Advisory

தமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா

பயண நிகழ்ச்சி விவரம். 22/3/18 காலை 9 மணி பயணத்தொடக்க விழா சென்னை காமராசர் அரங்கம் 23/3/18 திருத்தணி வெள்ளிக் கிழமை காலை 9 மணி பாக்யலட்சுமி திருமண அரங்கம் 23/3/18 வள்ளிமலை மாலை 5 மணி அறுபடைவீடு கோயில் 24/3/18 காஞ்சிபுரம் காரிக் கிழமை காலை திருநீலகண்ட நாயனார் திருமண மண்டபம், பெரிய காஞ்சிபுரம் 24/3/18 குன்றத்தூர் மாலை 5 மணி தெய்வச் சேக்கிழார் மணி மண்டபம்  தொடர்புக்கு: 9380919082   தமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்கவிழா அழைப்பிதழ்

சிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி ?

sivapoosai, sivarathri poojai

பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:10) சிவராத்திரி வழிபாடு ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பொருளடக்கம்: சிவலிங்க வழிபாட்டின் உள்ளுறை சிறப்பேற்றும் சிவராத்திரி செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி ? சுத்த சிவபூசை வழிபாட்டு முறைகள் சம்மிதா (உருவிரி) மந்திரங்கள் நூலின் விலை: ரூ. 50/- (பக்கங்கள்: 104) தொடர்புக்கு: 9445103775 9380919082

சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி

தமிழ்த்தாய் வேள்வி - விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்குக் கழுவாயாக (பரிகாரமாக). தமிழ் அமைப்புகள் ஒரு சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி ஆற்றி தமிழ்த்தாயின் பொற்பு காத்துப் பொலிவு தூக்க முடிவு செய்துள்ளன. வேள்வி மற்றும் வீறு தமிழ் உரைகள் இடம்பெறும். இடம்: மங்கையர்கரசியார் ஆலயப்பணிக்குழு, சித்திவிநாயகர் கோயில் குறுக்குத் தெரு (பத்ரகாளி கோயில் தெரு எதிரில்) 4வது தெரு, கிழக்குபானு நகர், அம்பத்தூர், சென்னை 53. நாள்: 4-2-2018. நேரம்: மாலை 3.00

Top