You are here
Home > செய்திகள் > கந்தசஷ்டி விழா – 2

கந்தசஷ்டி விழா – 2

திருப்போரூர் சந்நிதி முறை விரிவுரை 6.00 – 7.00 மணி
நாள் : 29-11-2019

பொருள் : திருமுருகன் பள்ளித்தமிழ்

விரிவுரையாளர் : முனைவர் கோ.ப. நல்லசிவம்
                                               தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்

சேய்த்தொண்டர் புராணத் தொடர்விரிவுரை 7.00 – 8.10 மணி

பொருள் : சிதம்பர முனிவ நாயனார்

விரிவுரை வழங்குபவர் : செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

 

Top