நஞ்சி இடைஇன்று ஏழாம் திருமுறை திருமுதுகுன்றம் விருத்தாசலம்

நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை நச்சுவார் துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்சொலீர் பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யீரருள் முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே. 1 ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய் மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே. 2 தொண்டர்கள் பாடவிண் ணோர்க ளேத்த உழிதர்வீர் பண்டகந் தோறும் பலிக்குச் செல்வதும் பான்மையே கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர் மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே. 3 இளைப்பறி

20,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது தமிழ்

முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் இயல், இசை, நாடகம் எனும் மூன்று பெரும் பிரிவுகள் கொண்ட முதல் தமிழ்ச்சங்கம் கி.மு. 18,000 ஆண்டில் தோன்றியது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது! ஆகவே தமிழ் மொழியின் தொன்மை 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். எத்தனை வருடம் தமிழ்ச் சங்கங்கள் நடந்தன என்று பதிவு செய்திருக்கிறார்கள் பழந்தமிழர்கள். இந்துமாக் கடல் உருவாவதற்கு முன்பே இருந்தது தமிழ் மொழி. தற்போது வழக்கத்தில் உள்ள கருநாடக இசையைக் காட்டிலும் மிக மிகப் பழைமையானதும் சிறப்பு வாய்ந்ததும்

Top