You are here
Home > Event > பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு

Loading Events

« All Events

  • This event has passed.

பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு

August 23, 2020 @ 6:30 pm

வணக்கம்.

நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. 

தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.


Details

Date:
August 23, 2020
Time:
6:30 pm


Top