You are here
Home > Event > புறநானூறு தொடர் சொற்பொழிவு

Loading Events

« All Events

  • This event has passed.

புறநானூறு தொடர் சொற்பொழிவு

August 29, 2020 @ 6:30 pm

வணக்கம்.

நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 29ஆம் தேதி காரி(சனி)க் கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. 

தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.


Details

Date:
August 29, 2020
Time:
6:30 pm


Top