You are here
Home > செய்திகள் > திருச்சாட்டியக்குடி

திருச்சாட்டியக்குடி

வணக்கம் 

கொரோனா நோயின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் உலக மக்களின் நலனுக்காக எந்த திருமுறைப் பதிகத்தை ஓதுவது என்று எண்ணி கையறு நிலையில் நின்ற நமக்கு கிடைத்த வரமாக நமது குருநாதர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் அளித்த அறிவிப்பு.  ஓதி நலம் பெறுக.

Top