You are here
Home > Event > 12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

Loading Events

« All Events

  • This event has passed.

12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

November 15, 2020November 20, 2020

12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

15-11-2020 முதல் 20-11-2020 வரை

முருகு தமிழ் மெய்யன்பர்களே!

  • வணக்கம். மேற்படி இவ்வமைப்பு நடத்தும் தனது 12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு விழா உலகையே அலைக்கழிக்கும் கொடிய கொள்ளை நோய்க்கிருமி கொரோனாவின் இரண்டாம் அதிவேகப் பரவல் காரணமாக அரசு வழிகாட்டுதலின் படி மிக எளிமையாக நிகழ்நிரலின்படி நடைபெறும்.
  • அன்பர்கள் வீட்டிலிருந்தபடியே வான்வெளி இணைப்பு செயலி (Zoom) மற்றும் (YouTube)  https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA வழியாகக் கண்டு களிக்கலாம்.
  • 11 ஆண்டுகளாக சிறப்புறக் கொண்டாடிய அன்பர்கட்கு 12 ஆம் ஆண்டில் அதன் பலனாக விழாவை வீடுபேறாக ஆக்கியுள்ளான் கந்தன். அதாவது வீட்டிலிருந்தே பெரும் பேறு.
  • இதனால் இவ்வுலகிலேயே வீடுபேறு பெற்று உலாவரும் சீவன் முத்தர்களாக நம்மை ஏற்றியுள்ளான் கந்தன்.

எனவே, ஊனக்கண் வானக் கண்ணாக விரிய விழாவைக் கண்டுகளிக்க அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மன்ற முகவரி:
8/10, பதினொன்றாம் தெரு,
நியூகாலனி, ஆதம்பாக்கம்,
சென்னை – 600088

இவண்
எஸ்.நாகரத்தினம்
செயலாளர்
கைபேசி: +91 9841255308


Details

Start:
November 15, 2020
End:
November 20, 2020

Venue

8/10, 11th street, New colony, Adambakkam

8/10, 11th street

Chennai,

Tamilnadu

600088

India

+ Google Map

Phone:
+919841255308


Top