BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:http://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20201115
DTEND;VALUE=DATE:20201121
DTSTAMP:20260422T150004
CREATED:20201113T054657Z
LAST-MODIFIED:20201113T055722Z
UID:4285-1605398400-1605916799@dheivamurasu.org
SUMMARY:12 ஆம் ஆண்டு  கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா
DESCRIPTION:\n\n\n12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா \n \n \n15-11-2020 முதல் 20-11-2020 வரை \nமுருகு தமிழ் மெய்யன்பர்களே! \n\nவணக்கம். மேற்படி இவ்வமைப்பு நடத்தும் தனது 12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு விழா உலகையே அலைக்கழிக்கும் கொடிய கொள்ளை நோய்க்கிருமி கொரோனாவின் இரண்டாம் அதிவேகப் பரவல் காரணமாக அரசு வழிகாட்டுதலின் படி மிக எளிமையாக நிகழ்நிரலின்படி நடைபெறும்.\nஅன்பர்கள் வீட்டிலிருந்தபடியே வான்வெளி இணைப்பு செயலி (Zoom) மற்றும் (YouTube)  https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA வழியாகக் கண்டு களிக்கலாம்.\n11 ஆண்டுகளாக சிறப்புறக் கொண்டாடிய அன்பர்கட்கு 12 ஆம் ஆண்டில் அதன் பலனாக விழாவை வீடுபேறாக ஆக்கியுள்ளான் கந்தன். அதாவது வீட்டிலிருந்தே பெரும் பேறு.\nஇதனால் இவ்வுலகிலேயே வீடுபேறு பெற்று உலாவரும் சீவன் முத்தர்களாக நம்மை ஏற்றியுள்ளான் கந்தன்.\n\nஎனவே\, ஊனக்கண் வானக் கண்ணாக விரிய விழாவைக் கண்டுகளிக்க அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம். \nமன்ற முகவரி:\n8/10\, பதினொன்றாம் தெரு\,\nநியூகாலனி\, ஆதம்பாக்கம்\,\nசென்னை – 600088 \nஇவண்\nஎஸ்.நாகரத்தினம்\nசெயலாளர்\nகைபேசி: +91 9841255308 \n\n\n\n
URL:http://dheivamurasu.org/event/12th-year-kandhan-kavinaanooru-vizha/
LOCATION:8/10\, 11th street\, New colony\, Adambakkam\, 8/10\, 11th street\, Chennai\, Tamilnadu\, 600088\, India
ATTACH;FMTTYPE=image/png:http://dheivamurasu.org/wp-content/uploads/2020/11/1.png
END:VEVENT
END:VCALENDAR