செய்திகள்
KUIL SRI MAHA RAJA RAJESWARAR KOVIL KUMBABISHEKAM
அருள்மிகு ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலயம் செந்தமிழ் திருமாமறை மந்திரங்களால் (தமிழில்) குடமுழுக்கு (மகா கும்பாபிஷேகம்) 20.11.2019 முதல் 24.11.2019 வரை Day 1 Photos : https://photos.app.goo.gl/JijJYEfXKxi8eK5i8 Day 2 : https://photos.app.goo.gl/xjt8rdCLLbPsie2P7 Day 3 : https://photos.app.goo.gl/s6AmpNELbuML2JFB7 Day 4 : https://photos.app.goo.gl/dPZuC1wEski1XLqf8
மலேசியாவில் மு.பெ.சத்தியவேல் முருகனார்
மலேசியாவில் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் "சமய சொற்பொழிவுகள்" 25.11.2019 முதல் 28.11.2019 வரை 25.11.2019-திங்கட்கிழமை-சித்தாந்தத்தின் 20 முதன்மை கோட்டுபாடுகள் 26.11.2019-செவ்வாய்க்கிழமை- கொடிக்கவி விளக்கவுரை 27.11.2019-திருக்குறளில் சைவ சித்தாந்தம் 28.11.2019-பெரியபுராணத்தில் வாழ்வியல் சிந்தனைகள் 29.11.2019 -வெள்ளிக்கிழமை - திருமந்திரத்தில் வாழ்வியல் இரகசியம் - as above 30.11.2019 - பினாங்கு 01.12.2019 - பினாங்கு பொதுச் சொற்பொழிவுகள் வாழ்வியல், மதமாற்றம் - பினாங்கு இந்து இயக்கம் 03.12.2019 - கார்த்திகை தீபம் - அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம், கிளாங்க், சிலாங்கூர், மலேசியா 04.12.2019 - சுந்தரர் யோக ஆசிரமம்
கந்தசஷ்டி விழா – 6
திருப்போரூர் சந்நிதி முறை விரிவுரை 6.00 - 7.00 மணி நாள் : 02-11-2019 பொருள் : போரூர் முருகப் பெருமாளே விரிவுரையாளர் : திரு.வெற்றிவேல் இராஜேந்திரன் சேய்த்தொண்டர் புராணத் தொடர்விரிவுரை 7.00 - 8.10 மணி பொருள் : தொகையடியார் பிறிதிருவர் விரிவுரை வழங்குபவர் : செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
கந்தசஷ்டி விழா – 5
திருப்போரூர் சந்நிதி முறை விரிவுரை 6.00 - 7.00 மணி நாள் : 01-11-2019 பொருள் : திருமுருகன் சின்னக்கட்டியம் விரிவுரையாளர் : கலம்பக்கவி திரு.இரா. உமாபதி சேய்த்தொண்டர் புராணத் தொடர்விரிவுரை 7.00 - 8.10 மணி பொருள் : தொகையடியார் மற்றிருவர் விரிவுரை வழங்குபவர் : செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் https://photos.app.goo.gl/KktGwmDxvckijfgV6
கந்தசஷ்டி விழா – 4
திருப்போரூர் சந்நிதி முறை விரிவுரை 6.00 - 7.00 மணி நாள் : 31-10-2019 பொருள் : திருமுருகன் மாலை விரிவுரையாளர் : சொல்லமுதச்செல்வர் திரு.பாலாசீனிவாசன் சேய்த்தொண்டர் புராணத் தொடர்விரிவுரை 7.00 - 8.10 மணி பொருள் : தொகையடியார் இருவர் விரிவுரை வழங்குபவர் : செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் https://photos.app.goo.gl/vxdo73vH41E6LT9w5
கந்தசஷ்டி விழா – 3
கந்தசஷ்டி விழா – 2
கந்தசஷ்டி விழா – 1
திருப்போரூர் சந்நிதி முறை விரிவுரை 6.00 - 7.00 மணி நாள் : 28-11-2019 பொருள் : திருமுருகன் பள்ளியெழுச்சி விரிவுரையாளர் : சித்தாந்தரத்தினம் திரு . S. திருச்சுடர்நம்பி சேய்த்தொண்டர் புராணத் தொடர்விரிவுரை 7.00 - 8.10 மணி பொருள் : மாதவச் சுப்பிரமணிய நாயனார் விரிவுரை வழங்குபவர் : செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் https://photos.app.goo.gl/7BjsqYqtJhAWj5cq5