வணக்கம்.
நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், இரத்தினகிரியில் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசின் வள்ளலார் 200 நிகழ்வில் 27 நவம்பர் 2022 அன்று அருட்பா நெறி அத்வைதமா? என்ற தலைப்பில் பேச உள்ளார். வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும்.
இடம்: அ/மி பாலமுருகன் திருக்கோயில் மலையடிவாரம், இரத்தினகிரி.
நேரம்: காலை 10.00 மணி அளவில்



Related Posts
வள்ளலார் நெறி ஒரு பார்வைவணக்கம். நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், சென்னை பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத்துறையின் கீழ் “பேராசிரியர் அரங்க.இராமலிங்கம் அறக்கட்டளை…
-
கந்த சஷ்டி பெருவிழாகந்த சஷ்டி பெருவிழா ஆண்டு தோறும் நடப்பதுபோல், இவ்வாண்டும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி முதல்…