You are here
Home > செய்திகள் > பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் – நூல்

பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் – நூல்

Tamizh Vazhipadu Book

அனைத்து பண்டிகைகளையும் ஒரு சேர குடும்பத்துடன் வழிபட, காரணகாரியத்துடன், தமிழ் மந்திரங்களுடன் நெறிமுறையுடன் வழிபட “பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம்” நூல் வந்துவிட்டது.

  • 10 பண்டிகை வழிபாடுகளும் ஒரே நூலாக.
  • 10 பண்டிகைகளின் உள்ளுறை, வழிபாட்டு முறைகள்
  • 500 பக்கங்கள்

விலை: ரூ 300/- Order Online

ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய நூல்.

1. பகலவன் வழிபாடு (பொங்கல்)
2. விநாயகர் சதுர்த்தி வழிபாடு
3. நவராத்திரி வழிபாடு
4. புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
5. தீபாவளி வழிபாடு
6. கௌரி நோன்பு வழிபாடு
7. கார்த்திகை தீப வழிபாடு
8. திருவாதிரை வழிபாடு
9. தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு
10. சிவராத்திரி வழிபாடு

Tamizh Vazhipadu Book

Top