11-ஆம் ஆண்டு அ/மி கந்தன் கவினாறு (கந்தசஷ்டி) விழா

11-ஆம் ஆண்டு அ/மி கந்தன் கவினாறு (கந்தசஷ்டி) விழா நாள் : (28-10-2019 முதல் - 02-11-2019 வரை) நேரம் : மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை இடம் : சிவப்பிரகாசர் அரங்கம் 6, ஆபிசர் காலனி முதல் தெரு, ஆதம்பாக்கம், சென்னை - 600088, (ஆதம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில்).  

முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா

முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா நாள்: 21-09-2019 காரிக்கிழமை; மதியம் 2:00 மணி முதல் இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை https://youtu.be/w7WMvqrr60o Click here for Photo album  

இன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா

அன்பர்களே!    மீண்டும் ஓர் நற்செய்தி. தமிழ்வேத வியாசராகிய நமது ஞானகுருநாதர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் தொகுத்தளிக்கும் மூன்றாம் தமிழ் வேதமாகிய இன்பத் தமிழ் வேதம் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் வகையில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் காணிக்கை ஆக்கி வெளியீடு செய்யப்பட உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 16, 2019 தேதி  வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில்  சென்னை, தி.நகர், பாண்டிபஜாரில் உள்ள பிட்டி தியாகராயர் ஹாலில் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது.    வரலாற்று

DRAVIDIAN RELIGIONS AND SOCIAL HARMONY

DRAVIDIAN RELIGIONS AND SOCIAL HARMONY (SAIVAM) SEMINAR ON 6-3-2009 CONDUCTED BY DRAVIDIAN UNIVERSITY, KUPPAM, A.P. SPEECH BY SENTHAMIZH VELVI CHADHURAR M.P.SATHIYAVEL MURUGANAR Dear president, eminent speakers and elite audience!                    I am indeed, privileged in the entirety of the term to be in the midst of this

மணிவாசகர் போற்றி 16

செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஓம் வாதவூர் வந்துதி வள்ளலே போற்றி ஓம் ஏதமில் கல்வியின் ஏற்றமே போற்றி ஓம் வழுதியின் முதலமைச் சானாய் போற்றி ஓம் பழுதிலா பரிதேர் பணியினாய் போற்றி ஓம் அருந்தவன் குருந்தடி ஆண்டனன் போற்றி ஓம் திருந்துநல் தீக்கையைத் தந்தனன் போற்றி ஓம் பெருந்துறைக் கோயிலைப் புரிந்தனை போற்றி ஓம் அரும்பொருள் தீர்ந்ததில் ஆர்கவி போற்றி ஓம் வழுதி வறுத்திட உளைந்தனை போற்றி ஓம் பொழுதில் பரமன்வந் தாண்டனன் போற்றி ஓம் பிட்டுக்கு மண்சுமந் தருளினன் போற்றி ஓம்

யோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்

யோகம் என்ற சொல் ஓகம் என்ற தமிழ் சொல்லிலிருந்து திரிந்த வடசொல். யோகா நெறியைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்த முதல் மனித இனம் தமிழினம் தான். சிந்துவெளிப் பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்கள் இடையே யோகம் இருந்துள்ளது. இன்று யோகத்திற்குக் கூறும் எட்டுறுப்புகளையும் தொல்காப்பியர் கூறி இருக்கிறார் தமிழ்ச் சொல் வடமொழி தீதகற்றல் இயமம் நன்றாற்றல் நியமம் இருக்கை ஆசனம் உயிர்வளிநிலை பிராணாயாமம் தொகைநிலை பிரத்தியாகாரம் பொறைநிலை தாரணை உள்குதல் தியானம் நொசிப்பு சமாதி நன்றி: "திருமந்திர மூன்றாம் தந்திர சாரம்" - முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் www.dheivamurasu.org     www.archakar.com     www.vedham.in https://www.youtube.com/dheivamurasu

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (4)

உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . -முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (4)      சென்ற பகுதியில் ஆரியர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நுழைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னமே ஏறத்தாழ 20000 ஆண்டுக்கு முற்காலத்தில் தமிழர்கள் வேள்வியினைக் கடல்கோளால் மூழ்கிப் போன குமரிக்கண்டம் என்ற தென்கோடியில் ஆற்றினர் என்பது நிறுவப்பட்டது. அப்படி வேள்வி செய்த மன்னர்களில் முதன்மையானவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் என்பதும் அவன், ஆரிய வேதங்கள் இந்தியாவின் வடபகுதியை எட்டிக்

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (3)

உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . . -முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (3) “வேள்வி” – (2)வில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி செய்த வேள்வி தமிழ்வேதப்படி நடத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவினோம். இனி இந்த வேள்வி அந்தப் பாண்டியனால் எக்காலத்தில் நடத்தப்பட்டது என்பது சிந்தனைக்குரியது.       நல்ல வேளையாக புறநானூற்றிலேயே இதற்குரிய தகவல் கிடைக்கிறது. புறநானூற்று 9 ஆம் பாடல் இத்தகவலை அளிக்கிறது. இப்பாடல் மேற்கண்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மீது பாடப்பட்டது;

Top