அறுபத்து மூவரில் மாணிக்கவாசகர் இல்லயே? ஏன்? https://youtu.be/vHB51nJo6-s
சிவன் வேறு ருத்ரன் வேறா
வேதவேள் நிந்தனை?
சிறு தெய்வ வணக்கத்தைச்
சாம வேதமும் சிவனும்- என்ன தொடர்பு?
1. வேத நெறி தழைத்தோங்க (பெரிய புராணம்). இங்கு சேக்கிழார் குறிக்கும் வேதம் வடமொழி வேதங்களா? 2. இருக்கின் மலிந்த விறைவ ரவர்போலாம் ( திரு. 1 பதி. 24 பா.10) இங்கு சிவன் ரிக் வேதத்தின் வடிவாய் போற்றப்பட்டுள்ளாரா? 3. சாம வேதம் கந்தருவம் விரும்புமே (தி. 6 பதி. 4 பா.1). இதில் குறிப்பிடப்படுவது வடமொழி சாம வேதமா? 4.சங்கரனைச் சாந்தோக சாமம் ஒதும் வாயானை ( திருவீழிமிழலை தாண்டகம்). அப்படியெனில், சிவனேசாம வேதத்தை விரும்புகிறாரா? 5.அங்கம் ஒராறும்
“ஶ்ரீ”என்பது வடமொழியா? தமிழா?
நாம் முக்தி அடைவதற்கு 36 தத்துவங்களை
சிவ நிர்மால்யத்தை உண்ணலாகது
1.சிவ நிர்மால்யத்தை உண்ணலாகது என நம் வாழ்வியல் சடங்கு நூலில் சிவதீக்கைப் பகுதியின் இறுதியில் கண்டேன்.இறைவனது ஆடை, அபிடேகநீர் நிவேதித்த உணவு,சந்தனம்,பூக்கள்,திருநீறு இவை யாவும் நிர்மால்யம் ஆகுமா? அய்யா சிவ நிரமால்யம் என்பது எவற்றைக் குறிக்கிறது??ஏன் உண்ணக் கூடாது? 2.பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெரும் பொழுது எந்த தமிழ் பாடலை மந்திரமாக பாட வேண்டும்? 3.சிவதீக்கைப் பெற்றவர் அனைவரும் 16 இடங்களில் திருநீறு குழைத்து பூசுகிறோம்.16 இடங்கள் ஏன்?? ஏன் அந்த 16 இடங்களும் சிறப்பு பெறுகிறது?16க்கு