Events Search and Views Navigation
January 2020
ஸ்ரீ சிவ சுந்தர விநாயக தேவார பாராயண பக்த ஜன சபை – நூற்றாண்டு விழா
தேவார பாராயண பக்த ஜன சபை நூற்றாண்டு விழா முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் சொற்பொழிவு தலைப்பு: திருஞானசம்பந்தரும் தமிழும் நாள்/நேரம்: 19-1-2020 / 01:30pm இடம்: பெருந்தலைவா் காமராஜா் திருமண மாளிகை, ராயபுரம், சென்னை
February 2020
மாதந்தோறும் ஞானவேள்வி
குன்றத்துர் தெய்வ சேக்கிழார் திருக்கோயிலில் நடைபெறும் ” மாதந்தோறும் ஞானவேள்வி ” நிகழ்ச்சி 08.02.2020, சனிக்கிழமை அன்று காலை 8.30 முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும். அவ்வமையம் செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர், மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றுவர்கள். அனைவரும் வருக.!!! காலை நிகழ்வு என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டுகிறோம்.
March 2020