You are here
Home > EventPage 3

Loading Events


Past Events

Events Search and Views Navigation

Event Views Navigation


September 2025


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் – கோரிக்கைக் கருத்தரங்கம்.

September 5, 2025 @ 5:00 pm7:00 pm

நடைப்பெரும் இடம்: சைதாப்பேட்டை, அரங்கநாதன் பாலம் அருகில் அண்ணாமலையார் திருமண மண்டபம்!     https://youtu.be/aEF6zn6TJCI?si=KkZ93kYOpc6SLhOf

Find out more »


சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (17/09/2025)

September 19, 2025 @ 9:00 am1:00 pm

பேரன்புடையீர், வணக்கம்🙏 நாளது 17-09-2025, புதன்கிழமை, காலை 9.00 மணி ⏰ முதல் பிற்பகல் 1.00 மணி🔔 வரை குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் ” மாதந்தோறும் ஞான வேள்வி ” நிகழ்ச்சி (மாத குரு பூசை) நடைபெறும். நிகழ்ச்சி நிரல் *போற்றி வழிபாடு *திருமுறை இன்னிசை : சிவத்திரு கந்தசாமி ஓதுவார் , (குழுவினருடன்) *சிறப்புச் சொற்பொழிவு (1) செந்தமிழ் வேள்விச் சதுரர், ஆகம அறிஞர், முது முனைவர், மு . பெ . சத்திய வேல் முருகனார் , தலைப்பு திருநாவுக்கரசு நாயனார் , (தொடர் நிகழ்ச்சி) (காணொளிக் காட்சி) ** நிகழ்ச்சி உபயம் சிவத்திரு அருள் ராமன் , முகப்பேர். (மற்றும்) சிவத்திரு பால குமரவேல் , குன்றத்தூர்.…

Find out more »

October 2025


மருந்தீஸ்வரர் தேவாசிரியன் திருமுறை மண்டபம் வெள்ளி விழா – அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர்

October 4, 2025 @ 4:00 pm9:00 pm

Thiruvanmiyur, Chennai,

Thiruvanmiyur

Chennai,

India

  மருந்தீஸ்வரர் தேவாசிரியன் திருமுறை மண்டபம் வெள்ளி விழா – அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் தேவாசிரி மண்டப மூத்த சொற்பொழிவாளர் விருது செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு பெ சத்தியவேல் முருகனார்  

Find out more »


சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி

October 15, 2025 @ 9:30 am1:00 pm

Deiva Sekkizhar Temple, Kundrathur,

Deivach Sekkizhar Temple, Kundrathur

Chennai,

Tamil Nadu

India

                                      சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !! மாதந்தோறும் ஞான வேள்வி         https://www.youtube.com/live/elEcJc4WLLQ                                   திருமுறை இன்னிசை சிவத்திரு கந்தசாமி ஓதுவார், குழுவினருடன் சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர் சிவத்திரு மு. பெ. சத்திய வேல் முருகனார்.  

Find out more »


17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

October 22, 2025 @ 5:00 pmOctober 27, 2025 @ 8:30 pm

Beta Metriculation Hr. Secondary School,

Beta Metriculation Hr. Secondary School, 47-49, vandikaran theru, maduvangarai, adambakkam

Chennai,

Tamil Nadu

600088

India

17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா முருக நேய அன்பர்களே!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் தொடர்ந்து நடத்தும் 17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா, 22-10-2025 தொடங்கி 27-10-2025 வரை நாள்தோறும் மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நமது குருநாதர் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையும் மற்றும் அவர்கள் நெறிப்படுத்த நாடறிந்த அறிஞர் பெருமக்கள் உரையும் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு கந்தவேள் கருணை நலத்தைப் பெற்றிட வாரீர்!!! நன்றி ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் https://maps.app.goo.gl/pxhW7JHirhj3SgV39

Find out more »

November 2025


திருமுருக கிருபானந்த வாரியார் திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் குருபூஜை விழா

November 7, 2025 @ 5:30 pm8:30 pm

Thanjai Raja Raja samaya sangham

                                       கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறும். அனைவரும் வந்து கலந்து                                         கொண்டு விழாவினைச் சிறப்பித்து இறையருள் பெற வேண்டுகிறோம்.                                                        …

Find out more »


சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (11/11/2025)

November 11, 2025 @ 9:30 am1:00 pm

Deiva Sekkizhar Temple, Kundrathur,

Deivach Sekkizhar Temple, Kundrathur

Chennai,

Tamil Nadu

India

                                    சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !! மாதந்தோறும் ஞான வேள்வி   திருமுறை இன்னிசை சிவத்திரு கந்தசாமி ஓதுவார், குழுவினருடன் சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர் சிவத்திரு மு. பெ. சத்திய வேல் முருகனார். https://www.youtube.com/live/fTfBU_7yhvI?feature=shared  

Find out more »

December 2025


சேக்கிழார் குரு பூசை-ஞான வேள்வி (09/12/2025)

December 9, 2025 @ 9:00 am11:00 am

                                     சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !! மாதந்தோறும் ஞான வேள்வி   திருமுறை இன்னிசை சிவத்திரு கந்தசாமி ஓதுவார், குழுவினருடன் சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர் சிவத்திரு மு. பெ. சத்திய வேல் முருகனார். https://youtu.be/Zak-4_MSXmU?si=GqDoYoianjZmGaOZ

Find out more »


35th திருமந்திர முற்றோதல் விழா

December 25, 2025 @ 8:00 am8:00 pm

SRM Auditorium

Chennai,

India

அழைப்பிதழ் பதிவிறக்கம் செய்க

Find out more »


பாவை திருவிழா

December 27, 2025 @ 5:00 pm8:00 pm

அருள்மிகு பாலாண்டீசுவரர் திருக்கோயில், பாலாண்டீசுவரர் திருக்கோயில் தெரு. மாங்காடு, சென்னை – 600 122.

Chennai,

India

https://youtu.be/JQpJ–5xc9c?si=sx8JGaDNk3GxnKEe

Find out more »


+ Export Events


Top