Events Search and Views Navigation
June 2019
தெய்வத்திரு. மு.பெ.சத்தியானந்தம் நினைவு நாள்
தெய்வத்திரு. மு.பெ.சத்தியானந்தம் அவர்களின் நினைவு நாள். *15-6-2019 காரி (சனி) கிழமை. காலை 9 மணி இடம்: 12/F நியூ காலனி 11-வது தெரு, ஆதம்பாக்கம்* அகத்தியர் தேவராத் திரட்டு முற்றோதல், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு.
புறநானூற்றுத் தொடர் சொற்பொழிவு தொடர்: 127
ஆற்றுபவர்: வீறுதமிழ் வித்தகர், செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் செம்மாந்த செந்தமிழ்ச் செம்மல்களே ! உலக நாகரிகங்களில் முதலும் முதன்மையானதும் ஆன ஒப்பற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம்! தமிழர் நாகரிகத்தின் பழம்பெரும் ஆவணம் புறநானூறு! புறநானூற்றுப் பாடல்களில் சில பாடல்கள் – இந்து மாக்கடல், பழநியில் முருகன் கோயில், திருப்பதியில் ஏழுமலையான் கோயில், இராமேஸ்வரத்தில் சிவன்கோயில், தொல்காப்பிய நூல், தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகியவை தோன்றுவதற்கு முன் புலவர்களால் பாடப்பெற்ற பெருமை வாய்ந்த பழம்பெரும் நூல்! பழந்தமிழரின் பண்பாடு செறிந்த எண்ணக்குவியல்களின் கண்ணாடி புறநானூறு! தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்ற திருமந்திர வாக்கின்படி இக்காலத் தமிழிளந் தலைமுறை புறநானூறு வழியாகத் தம்மை அறியத் தனிச்சிறப்பு வாய்ந்த வாய்ப்பு ! தமிழர் எழிச்சிக்காக…
பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு தொடர்: 72
ஆற்றுபவர்: வீறுதமிழ் வித்தகர், செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
July 2019
சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 5-ஆம் அமர்வு
சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 5-ஆம் அமர்வு 04/07/2019 (03:30pm to 07:30pm) குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் திருக்கோயில்
இருபத்தொன்பதாம் ஆண்டு திருவாசக மாநாட்டு
இருபத்தொன்பதாம் ஆண்டு திருவாசக மாநாட்டு (07/07/2019) (11:45am to 01:00pm) கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட்
புதியதலைமுறை டிவி | நேர்பட பேசு : அத்திவரதர்
Nerpada Pesu:அத்திவரதர் தரிசனத்தை வியாபாரமாக்க முயற்சி நடக்கிறதா? முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் பங்கேற்பு https://youtu.be/0N8ch_J-jm0