Events Search and Views Navigation
July 2019
புதியதலைமுறை டிவி | நேர்பட பேசு : அத்திவரதர்
Nerpada Pesu:அத்திவரதர் தரிசனத்தை வியாபாரமாக்க முயற்சி நடக்கிறதா? முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் பங்கேற்பு https://youtu.be/0N8ch_J-jm0
அகத்தியர் தேவராத்திரட்டு முற்றோதல்
31.7.2019 அறிவன் (புதன்) கிழமை காலை தெய்வத்திருமதி. பா.வசந்தாதேவி அவர்களின் நினைவு நாள் வழிபாடு, செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் சொற்பொழிவு, அகத்தியர் தேவராத்திரட்டு முற்றோதல் இடம்: 9/1 மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032.
August 2019
பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் குருபூஜை
“70 ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பு:” 1949 ஆம் ஆண்டு ஆடி மாதம் பூரம் நட்சத்திர நன்னாளில் ஞான சமாதி அடைந்து, இன்றும் நம்மை வழிநடத்தி ஆளும் மகான் பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் 70 வது குருபூஜை வரும் 3.8.2019 சனிக்கிழமை அன்று, அவர் நிறுவிய நமது கிண்டி பாடலீஸ்வரர் சிவாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நிகழ்வு நிரல்: காலை 6.30 : சிலைகள் அபிஷேகம். 9.00 : பன்னிரு திருமுறை விண்ணப்பம் – திருமதி வள்ளி உமாபதி அவர்கள். 10.00 : திருவாசகம், திருப்புகழ் இன்னிசை – திரு. ஆறுமுக ஓதுவார் அவர்கள். 11.30 :…
குருபிரான் 73 – ஆம் ஆண்டு சுதந்திரதின கொடியேற்றம்
“குருபிரான் 73 – ஆம் ஆண்டு சுதந்திரதின கொடியேற்றம்” நாள் : 15-08-2019 இடம் : ஆதம்பாக்கம் – நியூகாலனி நலச்சங்கம் (Click here for more photos)
செம்பொருட்துணிபு – இரண்டாம் சூத்திரம் அருளுரை !
ஐயா குருபிரான் அவர்களின் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – செம்பொருட்துணிபு – இரண்டாம் சூத்திரம் அருளுரை !