Events Search and Views Navigation
August 2019
அத்திவரதர் கலந்துரையாடல்
ஐயா குருபிரான் அவர்களின் அத்தி வரதர் நிகழ்ச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் (16.08.2019) வெள்ளி காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை நேரலையில். அடியார் பெருமக்கள் கண்டு ஐயம் தெளிக ! அருளாசி பெறுக !! https://youtu.be/VrLIHR9-taM
இன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா
https://photos.app.goo.gl/WntoEvJL954j7TNz7 https://youtu.be/jVnTcKHD8lw
சுந்தரர் விழா – ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
ஐயா குருபிரான் அவர்களின் அருட்பொழிவு இன்று (18.08.2019) காலை 11.30 மணியளவில் ஓத உலவா “ஒரு தோழன் தொண்டருளன்” எனும் தலைப்பில் சண்முகசுந்தரம் அரங்கம், மயிலாப்பூரில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!! அருளமுதம் பெறுக !!
September 2019
மத நல்லிணக்க மாநில மாநாடு
(தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்தும் “மத நல்லிணக்க மாநில மாநாடு” (Click here for more photos)
தமிழாகமத் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
செந்தமிழ் வேள்வி ஆற்றுவோர் 1671 திருக்கோயில்களின் நற்றமிழ் நன்னீராட்டு கண்ட செந்தமிழ் வேள்வி சதுரர், தமிழ் வேதவியாசர், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மற்றும் செந்தமிழ் ஆகம அந்தணர் குழுமம் https://photos.app.goo.gl/y4pMSvrQU9KLhE6n8
கோசைநகரான் சிவத்திரு. சிவக்குமார் – தமிழர் தொல்லிசைக் கருவியகம் – கோயம்பேடு – தொடக்க விழா
துவக்க விழா அழைப்பிதழ் தலைமை : முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் https://photos.app.goo.gl/PQmzGPs7vyfWYwRQ7
முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா
முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா நாள்: 21-09-2019 காரிக்கிழமை; மதியம் 2:00 மணி முதல் இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை https://youtu.be/iPZPSXIaS9Y https://photos.app.goo.gl/SurkJFRjN8wyVNH4A
October 2019