You are here
Home > Event > 10 ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா

Loading Events

« All Events

  • This event has passed.

10 ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா

January 9, 2021 @ 4:00 pmJanuary 10, 2021 @ 10:30 am

சேந்தன் அன்பர்களே!!

வணக்கம். இறைவன் திருவருளாலும் குருவருளாலும் இந்த ஆண்டு (2021) வள்ளிமலை படிவிழா மற்றும் மலைவல விழா ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அவ்விழாவிற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

அனைவரும் வருக! அருள்நலம் பெறுக!!
(மேலதிக விவரங்களுக்கு அழைப்பிதழை காணவும்)

இங்ஙனம்
தெய்வத்தமிழ் அறக்கட்டளை உறுப்பினர்.


Details

Start:
January 9, 2021 @ 4:00 pm
End:
January 10, 2021 @ 10:30 am

Venue

அருள்மிகு தேவி வள்ளியம்மை தவபீடம்

அருள்மிகு தேவி வள்ளியம்மை தவபீடம்

வள்ளிமலை,

Tamilnadu

632520

India

+ Google Map


Top