SRM பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு -14 ஆம் குழாம் (2025-2026) மாணவர் சேர்க்கை வணக்கம்! பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு! இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா? நமது கோயில்களில் நற்றமிழ் வழிபாடு நடைபெற வேண்டுமா? தமிழக அரசு இந்து அறநிலையத்துறை உயர் நிலை ஆலோசனைக்குழு
திருநாவுக்கரசர் விழா அழைப்பிதழ்
16ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா
முருக நேய அன்பர்களே!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு விழா தொடர்ந்து நடத்தும் 16ம் ஆண்டு கந்தன் கவினாறு விழா, 02-11-2024 தொடங்கி 07-11-2024 வரை நாள்தோறும் மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நமது குருநாதர் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையும் மற்றும் அவர்கள் நெறிப்படுத்த நாடறிந்த அறிஞர் பெருமக்கள் உரையும் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு கந்தவேள்
Thamizh-Monthly-Calendar