வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி(1)

உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . . – முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (1) வேள்வி தமிழர்களுக்கு உரியதல்ல என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது; அதுவும் சைவத்தின் பெயரால்! இந்த வேள்வி பற்றிய உண்மையை ‘வெளிச்சத்தின் வீச்சில்’ என்ற தொடர் தலைப்பில் முதலாவதாகக் காண்போம். வேள்வி ஆரியர்க்கே உரியது என்று நெடுங்காலமாக சிலர் அறியாமையாலும், சிலர் உள்நோக்கம்...

மேலும் »

தமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி

vinayagar vazhipadu in tamil

விநாயகர் சதுர்த்தி வழிபாடு (download pdf) [pdf-embedder url=”http://dheivamurasu.org/wp-content/uploads/2018/09/vinayagar-sathurthi-vazhipaadu.pdf“]   விநாயகர் சதுர்த்தி வழிபாடு (download pdf)

மேலும் »

குற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு

இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு முதல் எதிரி ஆண்டவன் தான். இதையே இந்நூலில் ஆசிரியர் “அறிவோடு அர்ச்சித்தல்” என்பது “அறிவு” என்பதை உடம்பொடு புணர்த்தல் என்ற இலக்கணப் படி மிக அழகாக எமுதியுள்ளார். இவ்வளவு சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய...

மேலும் »

சித்தாந்தத் சிந்தனைத்தேன்

The Saiva Siddhantha philosophy is the choicest product of Dravidian intellect. – G.U.Pope. The unique position of Saiva Siddhantha in the history of thought is the fact that it expounds by careful reflection the systematic account of the process of cosmic evolution which attempts to...

மேலும் »

தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

ரூபாய் – 30

மேலும் »

முருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா

தவத்திரு பாலயோகி சுவாமிகள் முதல்வர், திருமுருகன் திருவாக்கு திருப்பீடம் மலேசியா புரவலர் – மாநாட்டுக் குழுவின் அருட்தலைவர் தகைசால் தவப்பெரியீர்! பாதம் பணிகின்றேன். மேற்படி மாநாட்டில் தங்கள் அருளால் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றேன். மாநாட்டில் ஒவ்வொரு சமயமும் ஒன்றிற்கும் பற்றா அடியேனைக் கண்டபோதெல்லாம் தங்களது அருகமர்த்தி அன்பு செய்தீர்கள். அந்தத் தண்ணளியை என்றும் மறவேன்! கண்ணப்பரைக் குடுமிநாதர் மாறிலா வலத்தமர்வாய் என்று...

மேலும் »

முருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா

திரு.அ.உமாமகேஸ்வரன், பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். பேரன்புடையீர்! வணக்கம். திருவாவடுதுறை ஆதீனம் மேலகரம் சுப்பிரமணியதேசிகரைச் சந்தித்து அளவளாவி விட்டு மாயூரம் திரும்பிய முன்சீஃப் வேதநாயகம் பிள்ளை,”ஊர் வந்து சேர்ந்தேன் என்றன் உளம் வந்து சேரவில்லை ,ஆர் வந்து சொலினும் கேளேன் அதனை இங்கு அனுப்புவாயே” என்று சீட்டுக்கவி எழுதினார். இன்று அடியேனுடைய நிலையும் அதுவே! நான்காம் அனைத்துலக முருக பக்தி...

மேலும் »

“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”

நான்காவது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2018 முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் சிறப்புரை. தலைப்பு : “அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்” நாள்: ஆகஸ்ட் 04, 2018 இடம்: பம்பலப்பிட்டி ஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய கலையரங்கம், கொழும்பு, இலங்கை  

மேலும் »

தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா

தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு ஆறாம் குழாம் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஏழாம் குழாம் மாணவர்களுக்கு நன்றி நவிலல் விழா மற்றும் எட்டாம் குழாம் தொடக்கவிழா   படங்கள்:    தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா அழைப்பிதழ்

மேலும் »

திருமந்திர மூன்றாம் தந்திர சாரம்

திருமந்திர மூன்றாம் தந்திர சாரம்       பக்கங்கள் 65 விலை 30

மேலும் »

Recent posts