வேதவேள் நிந்தனை? ஆன்மிக கேள்வி பதில் - வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில் நின்றழிக்க திருவுள்ளமே பாதி மாதுடனாய பரமனே ஞால நின்புகழே மிகவேண்டுந்தென் ஆலவாயில் உறையும் எம்மாதியே