You are here
Home > ஆன்மிக கேள்வி பதில் > சிவ நிர்மால்யத்தை உண்ணலாகது

சிவ நிர்மால்யத்தை உண்ணலாகது

1.சிவ நிர்மால்யத்தை உண்ணலாகது என நம் வாழ்வியல் சடங்கு நூலில் சிவதீக்கைப் பகுதியின் இறுதியில் கண்டேன்.இறைவனது ஆடை, அபிடேகநீர் நிவேதித்த உணவு,சந்தனம்,பூக்கள்,திருநீறு இவை யாவும் நிர்மால்யம் ஆகுமா?
அய்யா சிவ நிரமால்யம் என்பது எவற்றைக் குறிக்கிறது??ஏன் உண்ணக் கூடாது?

2.பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெரும் பொழுது எந்த தமிழ் பாடலை மந்திரமாக பாட வேண்டும்?

3.சிவதீக்கைப் பெற்றவர் அனைவரும் 16 இடங்களில் திருநீறு குழைத்து பூசுகிறோம்.16 இடங்கள் ஏன்??
ஏன் அந்த 16 இடங்களும் சிறப்பு பெறுகிறது?16க்கு சிறப்பு என்ன ?

Top