முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்
இயல், இசை, நாடகம் எனும் மூன்று பெரும் பிரிவுகள் கொண்ட முதல் தமிழ்ச்சங்கம் கி.மு. 18,000 ஆண்டில் தோன்றியது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது!
ஆகவே தமிழ் மொழியின் தொன்மை 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
எத்தனை வருடம் தமிழ்ச் சங்கங்கள் நடந்தன என்று பதிவு செய்திருக்கிறார்கள் பழந்தமிழர்கள்.
இந்துமாக் கடல் உருவாவதற்கு முன்பே இருந்தது தமிழ் மொழி.
தற்போது வழக்கத்தில் உள்ள கருநாடக இசையைக் காட்டிலும் மிக மிகப் பழைமையானதும் சிறப்பு வாய்ந்ததும் தமிழிசையே ஆகும்!