Home » காட்சியகம் » பாடகச்சேரி இராமலிங்க சாமிகள் குருபூசை

பாடகச்சேரி இராமலிங்க சாமிகள் குருபூசை

26.07.2017 குருபிரான் நெறிப்படுத்த ஆறாம் குழாம் செந்தமிழாகம அந்தணர்களால்
தமிழாகம முறைப்படி பாடகச்சேரி இராமலிங்க சாமிகள் குருபூசை, கிண்டி இரயில்
நிலையம் அருகில் சாமிகளால் பதிட்டை செய்யப்பட்ட மங்களாம்பிகை உடனுறை
பாடலீசுவரர் திருக்கோவிலில் 26.07.2017 ஆடிப் பூரம் அன்று சிறப்புற  நடைபெற்றது.

Recent posts