
மார்கழி பாராயண தொகுப்பு நூல்(download pdf)
வணக்கம். மார்கழி மாதம் தொடங்கிய உடன் நாம் தேடுவது பாராயணத்திற்கு உதவியாக ஒரு நூல். அதில் எல்லா பாடல்களும் ஒருங்கே இருந்தால் ஏதுவாக இருக்கும் என்பது. அதற்காக இதோ நமது குருபிரான் முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் தந்தையார் திருப்புகழ் சிவம்.வேலூர்.மு.பெருமாள் அவர்கள் வழிகாட்டி உருவாக்கிய இந்த தொகுப்பு நூல் தங்கள் பயனுக்காக.