
13 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா
வணக்கம்.
ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நடாத்தும் 13ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். இணையவழி இணைய வழி காட்டும் முருகன் திருவருளை நிணைந்து இணைந்து அருள் நலம் பெறு பணிவோடு அழைகின்றோம்!!
https://www.youtube.com/c/dheivaMurasu/
நன்றி
வணக்கம்