
Events Search and Views Navigation
9:00 am
தெய்வச் சேக்கிழார் பெருமானின் மாத குரு பூசை நாள்!
*மாதந்தோறும்* *ஞான* *வேள்வி* ! *தெய்வச்* *சேக்கிழார்* *பெருமானின்* *மாத* *குரு* *பூசை* *நாள்*! 28-02-2026, *சனிக்கிழமை* . *இடம்* : தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்’, குன்றத்தூர். *நேரம்* : காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை. *நிகழ்ச்சி* *நிரல்* : *பெருமானுக்கு* *சிறப்புத்* *திருமஞ்சனம்* , போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு. *திருமுறை* *இன்னிசை* : சிவத்திரு *கந்தசாமி* ஓதுவார் குழுவினருடன். *சிறப்புச்* *சொற்பொழிவு* :…
