
Events Search and Views Navigation
9:30 am
சேக்கிழார் பெருமானின் மாத குருபூசை
நாள் : 01-02-2026 இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோவில், குன்றத்தூர் . நேரம் . காலை 9.30 மணி முதல் சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், முது முனைவர், ஆகம அறிஞர், சிவத்திரு மு . பெ . சத்தியவேல் முருகனார் , தலைப்பு : திருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர்ச்சி, (காணொளிக் காட்சி வாயிலாக) நிகழ்ச்சி உபயம்: 1) திருமதி ரூபாவதி அரவிந்தன் , ஆஸ்திரேலியா, 2) திரு ஹரீஷ் ஜெகதீசன்…
