
Events Search and Views Navigation
9:00 am
சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (17/09/2025)
பேரன்புடையீர், வணக்கம்🙏 நாளது 17-09-2025, புதன்கிழமை, காலை 9.00 மணி ⏰ முதல் பிற்பகல் 1.00 மணி🔔 வரை குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் ” மாதந்தோறும் ஞான வேள்வி ” நிகழ்ச்சி (மாத குரு பூசை) நடைபெறும். நிகழ்ச்சி நிரல் *போற்றி வழிபாடு *திருமுறை இன்னிசை : சிவத்திரு கந்தசாமி ஓதுவார் , (குழுவினருடன்) *சிறப்புச் சொற்பொழிவு (1) செந்தமிழ் வேள்விச் சதுரர், ஆகம அறிஞர், முது முனைவர், மு . பெ . சத்திய…
