
Events Search and Views Navigation
9:00 am
சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (21/08/2025)
21-08-2025, வியாழக்கிழமை, காலை 9.00 மணி⏰ முதல், குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் “மாதந்தோறும் ஞான வேள்வி” நிகழ்ச்சி ( மாத குரு பூசை) நடைபெறும். நிகழ்ச்சி நிரல் போற்றி வழிபாடு திருமுறை இன்னிசை.: பண்ணிசை வாணி, 👩திருமதி வள்ளி உமாபதி. (குழுவினருடன்) சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், ஆகம அறிஞர், முது முனைவர், மு. பெ. சத்திய வேல் முருகனார். தலைப்பு. திருநாவுக்கரசு நாயனார், ( தொடர் நிகழ்ச்சி) ( காணொளிக் காட்சி) https://www.youtube.com/live/1antpChiNzk?feature=shared&t=30
