
Events Search and Views Navigation
9:00 am
சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (25/07/2025)பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு .
தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி ! மாதந்தோறும் ஞான வேள்வி . பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு . நாள் : 25-07-2025, வெள்ளிக்கிழமை . இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோயில் , குன்றத்தூர் . நேரம்: காலை 9.00 மணி முதல் நிகழ்ச்சி நிரல் : போற்றி வழிபாடு, தீப ஒளி வழிபாடு, திருமுறை வழிபாடு, இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு.. திருமுறை இன்னிசை : சிவத்திரு கந்தசாமி…
