Events Search and Views Navigation
9:00 am
பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு
🙏🌻🌸🌹🦚🌿🌻🦚 தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி ! 🌹🌹🌻🙏🌸🦚🌿🐃 மாதந்தோறும் ஞான வேள்வி பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு ! 🌹🌻🌸🐘🦚🌻🌸 நாள் : 04-05-2025, ஞாயிற்றுக் கிழமை . இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோயில் , குன்றத்தூர் . 🌹🦚🐘🌸🌻🧚🏼♂️🌿 நேரம் : காலை 9.00 மணி முதல் மதியம் 1-00 மணி வரை. நிகழ்ச்சி நிரல் : பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம், தீப ஒளி வழிபாடு, போற்றி வழிபாடு,…