Events Search and Views Navigation
8:00 am
புலவரேறு ந. ரா. முருகவேள் ஐயா நூற்றாண்டு விழா – குருபிரான் அருட்பொழிவு !
https://www.youtube.com/watch?v=jKGq9rmtcIc திருச்சிற்றம்பலம் “திருக்கோயில்” இதழாசிரியர் செந்தமிழ்ச் சைவமணி சித்தாந்தப் புலவர்மணி தருமை ஆதீனத் தமிழ்ப்புலவர் புலவரேறு ந. ரா. முருகவேள் ஐயா அவர்களின் நூற்றாண்டு விழா (1924-2024) இன்றைய தினம் (29-12-2024) அருள்மிகு முத்தையா மணிவிழா மண்டபம், தருமபுர ஆதீன சமயப் பிரச்சார நிலையம், வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயர் நகர், சென்னையில் தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றத்தினரால் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 27 – ஆவது குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த…