
- This event has passed.
சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 15-07-2026
July 15 @ 10:00 am – 3:00 pm

செல்வமலி *குன்றத்தூர் சேக்கிழார் அடி போற்றி !
மாதந்தோறும் ஞான வேள்வி .
இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்’ குன்றத்தூர்
நாள் : 15-07-2026, புதன்கிழமை.
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை.
நிகழ்ச்சி நிரல் :
பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம், போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு(1),அன்னம் பாலிப்பு, சிறப்புச் சொற்பொழிவு. (2).
திருமுறை இன்னிசை:
பண்ணிசை வாணி திருமதி வள்ளி உமாபதி குழுவினருடன் .
சிறப்புச் சொற்பொழிவு:
செந்தமிழ் வேள்விச் சதுரர், ஆகம அறிஞர், முதுமுனைவர், சிவத்திரு மு பெ சத்தியவேல் முருகனார் .
தலைப்பு :
திருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர் நிகழ்ச்சி.
(நேரிடை நிகழ்ச்சி)
பிற்பகல் 1.30 மணி முதல்
சிறப்புச் சொற்பொழிவு (2)
திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்தப் பேராசிரியர் சிவத்திரு பி. திருச்சிற்றம்பலம் .
தலைப்பு :
திருமூலர் நாயனார்.
3.00 மணிக்கு தேனீர் வழங்குதல், வாழ்த்து, விழா நிறைவு.
நிகழ்ச்சி உபயம்:
சிவத்திரு N. R. முரளிதரன் , அரும்பாக்கம்.
அமைப்பு :
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக ,சிவ.தணிகைமணி🙏💕
9884234188
அனைவரும் வருக !
அருள் நலம் பெறுக