You are here
Home > Event > புலவரேறு ந. ரா. முருகவேள் ஐயா நூற்றாண்டு விழா – குருபிரான் அருட்பொழிவு !

Loading Events

« All Events

  • This event has passed.

புலவரேறு ந. ரா. முருகவேள் ஐயா நூற்றாண்டு விழா – குருபிரான் அருட்பொழிவு !

December 29, 2024 @ 8:00 am5:00 pm

திருச்சிற்றம்பலம்

“திருக்கோயில்” இதழாசிரியர் செந்தமிழ்ச் சைவமணி சித்தாந்தப் புலவர்மணி தருமை ஆதீனத் தமிழ்ப்புலவர் புலவரேறு ந. ரா. முருகவேள் ஐயா அவர்களின் நூற்றாண்டு விழா (1924-2024) இன்றைய தினம் (29-12-2024) அருள்மிகு முத்தையா மணிவிழா மண்டபம், தருமபுர ஆதீன சமயப் பிரச்சார நிலையம், வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயர் நகர், சென்னையில் தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றத்தினரால் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 27 – ஆவது குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் சான்றோர் பெருமக்கள் மற்றும் அடியார்கள் பங்கேற்புகளுடன் நூற்றாண்டு விழா மலர் மற்றும் புலவரேறு அவர்கள் அருளிய இருபா இருபஃது உரை நூல் வெளியீட்டுடன் சிறப்பாக நடைபெற்றது. அப்போது புலவரேறு அவர்களை நினைந்து போற்றி குருபிரான் முதுமுனைவர் மு. பெ. ச . ஐயா அவர்கள் ஆற்றிய அருளுரை.


Details

Date:
December 29, 2024
Time:
8:00 am – 5:00 pm


Top