- This event has passed.
மாதந்தோறும் ஞானவேள்வி
December 15, 2019 @ 3:30 pm – 8:00 pm

பேரன்புடையீர் வணக்கம்!!
நாளது 15-12-2019 ஞாயிறு மாலை 3.30 முதல் இரவு 8.00 மணி வரை
குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் திருக்கோயிலில் “மாதந்தோறும் ஞானவேள்வி” நிகழ்ச்சி நடைபெறும்.
திருமுறை இன்னிசை, போற்றி வழிபாடு, சிறப்பு சொற்பொழிவு ஆகியன நடைபெற உள்ளது.
விரிவான நிகழ் நிரல் மேலே காண்க அனைவரும் வருகை தந்து குருவருளும். திருவருளும் ஒருங்கே பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் விவரங்களுக்கு 98842 34188. தொடர்பு கொள்க.