செய்திகள்
ஸ்ரீ சிவ சுந்தர விநாயக தேவார பாராயண பக்த ஜன சபை – நூற்றாண்டு விழா
திருமந்திரம் ஓர் அறிமுகம் (பாயிரம்)
இறப்பு விஞ்ஞானம் இனிய சைவ சித்தாந்தம் நூல்
உ இறப்பு – விஞ்ஞானம் – இனிய சைவ சித்தாந்தம் ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் ஆன்மிக உலகிலும், தமிழ் உலகிலும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு வன்மையால் தடம் பதித்து, காலச்சுவட்டில் அடைவதற்கரிய தனித்த இடத்தைப் பெற்றுள்ளவர் இந்நூலாசிரியர். சமய நெறி நூல்களா, வழிபாட்டு முறை நூல்களா, பாட நூல்களா, சைவ சித்தாந்த ஆகம நுண் நூல்களா, மறுப்பு நூல்களா, ஆங்கில நூல்களா, என்று விதவிதமாக
தமிழ் நாட்காட்டி 2020
தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –