கௌரி நோன்பு வழிபாடு கௌரி நோன்பு உள்ளுறை, எட்டு சிவவிரதங்கள் விளக்கம், கவுரி விரதமும் கவுரி நோன்பும், நோற்கும் முறை, கவுரியும் கௌரியும், யார் நோற்க வேண்டும், வழிபாட்டு முறைகளும், மந்திரங்களும். நூல் விலை ரூ 30
செய்திகள்
நவராத்திரி வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3)
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:4)
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள், உள்ளுறை
அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு தொடக்க விழா
செந்தமிழில் மந்திரங்களா? வண்டமிழில் சடங்குகளா? என்று வினவியவர்கள் வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஏழாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது. தொடக்க விழா அழைப்பிதழ்









