You are here
Home > செய்திகள் (Page 15)

அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா படங்கள்-1

17-6-2017 அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா வெளிவரும் நூல்கள்: 1.  தமிழரின் வேதம் எது ? தமிழரின் ஆகமம் எது ? 2. அறத்தமிழ் வேதம் Buy these 2 books at discount price from Amazon - http://www.amazon.in/dp/B073YC46WM விழா படங்கள் அழைப்பிதழ்  

முத்தமிழ் முருகன் திருக்கோயில் குட நன்னீராட்டு விழா

6-6-2017 / 7-6-2017 - மண்ணிவாக்கம் முத்தமிழ் முருகன் திருக்கோயில்  குட நன்னீராட்டு விழா.                                            

உலகத் தாய்மொழி விழா – தமிழர்களின் நிலை

செந்தமிழ் வேள்விச் சதுரர் மு பெ சத்தியவேல் முருகனார் அவர்கள் "உலகத் தாய்மொழி விழா நாளில் "தமிழர்களின் நிலை" என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்  

மாசிவனிரவு – சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை

சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை  இதோ வந்துவிட்டது! சிவராத்திரி என்கிற சிவனிரவு. இது மாதச் சிவனிரவல்ல. ஆண்டுச் சிவனிரவு; மாசிவனிரவு. இதன் சிறப்பும் உண்மைப் பெருளும் ஏற்கெனவே தெய்வமுரசு இதழில் பலமுறை வெளிவந்து விட்டது என்பதை வாசகர்கள் அறிவர். எனவே, அவற்றை மனத்தில் இருத்தி சிவனிரவில் செய்ய வேண்டிய ஒன்றை இங்கே சிந்திப்போம்! மாசிவனிரவு பெரும் பேரொடுக்கத்தை, லயத்தைக் குறித்தது. அங்கே செய்ய வேண்டியது சிவநாம செபம் அன்றி வேறு ஒன்றும் கிடையாது.

Top