You are here
Home > Event > சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி

Loading Events

« All Events

சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி

March 10 @ 9:00 am1:00 pm

தெய்வச்சேக்கிழார்_திருவடிகள் போற்றி ! போற்றி !
🌹🌸🦚🌿🌸🌸🪷🌹🌿🦚🦚🌻
மாதந்தோறும் ஞான வேள்வி ,
🙏🌹🪷🪷🌸🌸🌸🌻🦚🌿🌻🌿
பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை,. வழிபாடு !
🌹🪷🌸🌻🌻🦚🌿🪷🌸🌻🦚🌻
நாள் : 10-03-2025, திங்கட் கிழமை

இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர்.

நேரம் : காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.

நிகழ்ச்சி நிரல் : பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனை., போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு.

திருமுறை இன்னிசை : திருமதி ரேணுகா வாசுதேவன் .
மிருதங்கம்: சிவத்திரு இராமலிங்கம் ,
வயலின் : சிவத்திரு சிவக்குமார் .

சிறப்புச் சொற்பொழிவு : (நேரலையில்)
செந்தமிழ் வேள்விச் சதுரர், முது முனைவர்,
ஆகம அறிஞர், சிவத்திரு மு.பெ . சத்தியவேல் முருகனார் அவர்கள்.

தலைப்பு :
திருநாவுக்கரசு நாயனார் ,

நிகழ்ச்சி உபயம் :
சிவத்திரு ம . உதிர வாசகம் ,

நிகழ்ச்சி அமைப்பு :
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு, சென்னை.

தொடர்புக்கு :
சிவ. தணிகைமணி,
அமைப்பாளர்,
9884234188.
🌹🪷🪷🌸🌻🦚🦚🌿🌻🦚🌿🌿
அனைவரும் வருக !
அருள் நலம் பெறுக !!
🌹🪷🌸🌻🦚🌿🌿🌻🌻🪷🪷🦚


Details

Date:
March 10
Time:
9:00 am – 1:00 pm


Top