திருமுறை பண்ணிசைப் பயிற்சி : வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்
திருப்புகழ் இசைப் பயிற்சி : வாரந்தோறும் புதன்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்
திருவருட்பா இசைப் பயிற்சி : வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்
- இவ்வகுப்புகள் ஆவணி மாதம் முதல் நாள் தொடங்கி (ஆகஸ்ட் 17, 2020) முறையாக வாரந்தோறும் நடைபெறும்.
- வகுப்புகள் இணையவழி வகுப்பாக Zoom மூலம் நடைபெறும். வகுப்பில் இணைய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயோ அல்லது இணைப்பையோ பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம்.
- ஒவ்வொரு வகுப்பிற்குமான மாத கட்டணம் ரூ.400/- மட்டும்.
விருப்பமுடையோர் மூன்று வகுப்புகளிலும் அல்லது வேண்டிய வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம். - ஒவ்வொன்றிற்கும் மாத கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும்.
ஒரு வகுப்பிற்கு மாத கட்டணம் ரூ.400/
இரண்டு வகுப்பிற்கு மாத கட்டணம் ரூ.800/
மூன்று வகுப்பிற்கு மாத கட்டணம் ரூ.1200/
Pay by NetBanking and send receipt by Whatsapp 9445103775
Bank Details:
Theivathamizh Arakkattalai
Axis Bank K.K.Nagar, Chennai
Current A/c number. 920020070863551
IFSC code UTIB0001224
தமிழிசைப் பயிற்சி விண்ணப்ப படிவம்
Recent Posts
- திருநாவுக்கரசர் விழா-அப்பர் அருளமுதம் – முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு
- தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training
- சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா – 01/05/2024
- பழனி மலைக்கோயில் ஆகம விதிப்படி கட்டப்பட்டதா ?
- திருப்பதி அருள்மிகு பாலாஜி தொன்மமும் புதிர்களும்