வணக்கம்.
நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், அசோக் நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் 11 டிசம்பர் 2022 அன்று நடைபெற உள்ள 100வது திருவாசக முற்றோதல் நிகழ்வில் நூறு நூறு ஆயிரம் இயல்பினராகி என்ற தலைப்பில் பேச உள்ளார். வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும்.
இடம்: ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், டாக்டர்.இராஜேந்திர பிரசாத் தெரு, சத்தியமூர்த்தி பிளாக், அசோக் நகர், சென்னை 600083.
நேரம்: மாலை 4.00 மணி அளவில்

