தினமும் ஒரு திருமுறைப் பாடல் செய்திகள் - முதல் திருமுறை பதிகம் எண் : 88 பதிகம் : திருஆப்பனூர் பாடல் எண் : 11 அந்தண் புனல்வைகை யணியாப்ப னூர்மேய சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை நந்தி யடிபரவு நலஞான சம்பந்தன் சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.